இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் . அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். தனது சீடர்களுக்கு சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அப்போது நித்தியானந்தா தான் உயிரிழக்கவில்லை என்று முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். தனது புகைப்படம் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் […]
