பகலில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கட்டாயம் நாம் இந்த ஜூஸை சாப்பிட வேண்டும். பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாக செரிக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதால் உடல் பருமன் நீங்கும். வயிறு செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்க […]
