ஓம் நமோ நாராயணாய சொன்னால் கொரோனா ஒடிவிடும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 99 லட்சத்து 12 ஆயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 97 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 53 லட்சத்து 62 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக வல்லரசு நாடான […]
