கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் நாகப்பா என்பவர் ஓட்டுநர் உரிமம் பெற்றதில் இருந்து பல்வேறு வகையான வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இதனிடையில் அவர் போலீஸ் ஜீப்பையும் ஒருநாள் ஓட்ட விரும்பியுள்ளார். லாஜிஸ்டிக் நிறுவனத்தில் ஓட்டுநரான நாகப்பா பல லாரிகள் மற்றும் வாகனங்களில் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் பயணம் செய்துள்ளார். எனினும் போலீஸ் ஜீப்பை மட்டும் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பல வருடங்கள் கழித்தும் அவருக்கு நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில் […]
