பிரான்சில் மேலும் 2 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் ஜென் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் […]
