ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்டின் மாநிலம் ஜோர்பிதா கிராமத்தை சேர்ந்தவர்கள் கர்ணேஷ்வர் டுடு, புஷ்பா ஹெம்பிரம் தம்பதி. சம்பவ தினத்தன்று ஜீன்ஸ் அணிந்து கொண்டு புஷ்பா கோலால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய புஷ்பாவை ஜீன்ஸ் உடையில் பார்த்த கணவர் அது பற்றி கேள்வி கேட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஜீன்ஸ் உடையெல்லாம் […]
