ஜெர்மனியிலுள்ள எல்மா என்ற இடத்தில் ஜி7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு 2 தினங்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எல்மாவ் பகுதிக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு அழகான ஒற்றுமை இருக்கிறது. அதாவது எல்மாவ்வில் கடந்த 1914-ஆம் ஆண்டு முதல் 1916-ம் ஆண்டு வரை […]
