Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் மீது விலை வரம்பு அமல்படுத்த முடிவு…. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்…!!!

ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்து பற்றி ஆய்வு செய்ய மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் எண்ணெய் விலைக்கான வரம்பை ஆய்வு செய்ய ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மேலும், ரஷ்ய நாட்டின் எண்ணெய் மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய்வதற்காக பிற நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட ரஷ்யாவின் எண்ணையை எடுத்து செல்ல தடை அறிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

“ஜி 7 நாடுகள் மாநாடு தொடக்கம்”…. ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறேன்….. பிரதமர் மோடி கருத்து…!!!!!!!

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற ஜி 7 நாடுகள் என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் இரண்டு நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட ஜி 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும்…. தலீபான்களின் அறிவிப்பிற்கு… ஜி-7 தலைவர்கள் எதிர்ப்பு …!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டாயமாக பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியவேண்டும் என்று அறிவித்ததை ஜி -7 நாடுகளின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் கட்டாயமாக பொது இடங்களில் தலையிலிருந்து கால் வரைக்கும் மூடக்கூடிய பர்தாவை அணிந்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் […]

Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி நன்கொடை..! ஜி-7 உச்சி மாநாட்டில்… வெளியான முக்கிய தகவல்..!!

ஜி-7 நாடுகள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜி-7 என்ற அமைப்பானது ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு நேற்று இங்கிலாந்தில் உள்ள கார்பிஸ் பே ஹோட்டலில் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

சீன விவகாரத்தை பேசவிருக்கும் ஜோபைடன்… எதிர்பார்ப்பில் உலக தலைவர்கள்… ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம்…!!

உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.  உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டமானது வரும் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரான்ஸ், ஜெர்மனி அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இத்தாலி போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். தற்போது இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அதாவது அதிபராக பதவியேற்ற பின்பு ஜோபைடன் […]

Categories

Tech |