ஜி-7 தலைவர்கள் கூட்டமானது, காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுவதாகவும், அதில் உக்ரைன் அதிபரும், அமெரிக்க அதிபரும் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற ஏழு நாடுகள் ஜி-7 அமைப்பை செயல்படுத்தி வருகின்றன. இதில், தற்போது ஐரோப்பிய யூனியனும் இணைந்திருக்கிறது. இந்த ஜி-7 கூட்டமானது இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என்று வெள்ளை மாளிகை […]
