இந்தியா, ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்திருக்கிறார். இந்தோனேசிய நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டின் இறுதியில் அந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடத்தில் அதற்கான மாநாடு இந்தியாவால் தலைமை ஏற்று நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பொறுப்பு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜி20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்று முடிவடையும் வரை அதன் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் தான் இருக்கும். இந்நிலையில் […]
