இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் பாடி சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். பிறகு தனது மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சில பிராஜக்ட் களில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் வேலை செய்ததோடு, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற திரைப்படங்களில் தலா ஒரு பாடல் பாடியுள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் […]
