தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986ம் வருடம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். சென்ற 1993ம் வருடம் கேப்டன் மகள் என்ற திரைப்படத்தின் வாயிலாக நடிகராக உருவெடுத்தார். கடந்த 2011-ம் வருடம் பாலா இயக்கத்தில் வெளியாகிய அவன் இவன் திரைப்படத்தில் […]
