இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரியில் நான்கு வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அவை ஒன்றிய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். அதனைத் தொடர்ந்து பொருட்களை வாங்கும் போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசிதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதாவது கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான பில்லையும் […]
