தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார். இதே போன்று தான் தற்போது […]
