இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் டேட்டாக்களை அறிவித்து வருகின்றனர். அது குறித்து இதில் பார்ப்போம். ஜியோ ஜியோ நிறுவனம் ரூ.11 பிளான், 1ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம் இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் ரூ.21 பிளான் ஆனது […]
