5G இணைப்புள்ள நகரங்களில் JIO 5G-ஐ இலவசமாக பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் இச்சலுகையை அறிவித்து உள்ளது. இச்சலுகையின் கீழ் JIO பயனாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை பெற முடியும். ஜியோ 5G முன்பே உள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பெற இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் மற்றும் சலுகையினை பெற வாடிக்கையாளர்கள் ஒருசில தகுதிகளை பூர்த்தி செய்யவும். JIO-வின் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கான […]
