இன்றைய தினத்தில் நாட்டிலுள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும், ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. ஏனெனில் ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் பிரமாண்டமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த அடிப்படையில் 3ஜிபி இணையம் மற்றும் OTT மெம்பர்ஷிப் ஆகிய பல்வேறு நன்மைகள் கொண்ட திட்டத்தை பற்றி தெரிந்துகொள்வோம். இத்திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், இதன் விலையானது 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது. ஜியோவின் இத்திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய விஷயங்கள் […]
