ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் 5.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர் என்ற பெருமையை பேஸ்புக் பெறுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க […]
