தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல பிராண்ட் மொபைல்களை பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக தற்போது ஜியோமி போன் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு ஜியோமி போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்கள் போனில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜியோமி போனில் வரும் விளம்பரங்களை MIUI 12 அப்டேட் […]
