Categories
அரசியல்

அடடே சூப்பர்!…. ஜியோமியின் 2-வது ஃபோல்டபிள் போன்…. இணையத்தில் கசிந்த தகவல்….!!!!

தனது இரண்டாவது மடிக்கும் வகை ஃபோல்டபிள் போனான எம்.ஐ மிக்ஸ் ஃபோல்ட் 2 ஸ்மார்ட் போனை சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த போனில் 6.5 இன்ச் கவர் டிஸ்பிளே, 8 இன்ச் இண்டர்நெல் டிஸ்பிளே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Qualcomm Snapdragon 8 Gen 1 Plus SoC பிராசஸர் இந்த போனில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. […]

Categories
அரசியல்

பல அம்சங்களுடன் கூடிய… ரெட்மி புக் ப்ரோ 2022 லேப்டாப் அறிமுகம்….!!!

ரெட்மிபுக் ப்ரோ 2022 ஃபிளாக்‌ஷிப் லேப்டாப் ஜியோமி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் 15 inch ஐபிஎஸ் LCD Display உடையது. 90Hz Refresh Rate, 89% Screen to body ratio இந்த Display-ல் இருக்கிறது. ரெட்மி நோட்புக் ப்ரோவில் 12-வது generation intel core I7, I5 Processors, RTX2050 GPU, 16GB LPDDR 5200MHz, 512GB, PCIe 4.0 SST Storage-டன் இருக்கிறது. அலுமினியம் அலாய் உடைய யுனிபாடி டிசைனில் இந்த […]

Categories
அரசியல்

ஆஹா!…. ரெட்மியின் 100 இன்ச் டிவி…. விலை எவ்ளோ தெரியுமா?…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

சீனாவில் ரெட்மி மேக்ஸ் 100 என்ற 100 இன்ச் ஸ்மார்ட் டிவியை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. * டிவி ஸ்கிரீன் அளவு – 2,540mm * இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-ஹெச்டி ஆடியோ, டால்பி ஆடியோ ஆகியவற்றிருக்கான சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது. * இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ள எல்.சி.டி பேனல் – 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4கே ரெஷலியூஷன், DCI-P3 கலர் காமுட்டை பெற்றுள்ளது. * இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 64 ஜிபி மெமரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க பழைய போன் கொடுத்து, புது போன் வாங்க ஆசையா?…. சூப்பர் அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மக்கள்  கடுமையான பாதிக்கப்பட்டு  அ தியாவசியத் தேவைகளுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர். இதனால் கார், மொபைல் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அதிக விலை கொடுத்து புதிய போன் வாங்க முடியுமா? அப்படி போன் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. பழைய போன்களைக் கொடுத்து புதிய போன்களை வாங்கும் சிறப்பு விற்பனையை ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று  முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இச்சலுகையின் கீழ் அனைத்து […]

Categories

Tech |