ஒலிம்பிக் என்று சொன்னவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது உசைன் போல்ட் தான். அதாவது ஒலிம்பிக்கில் ஏராளமான போட்டிகள் இருந்தாலும் உசைன் போல்ட்டின் சாதனை நம்முடைய மனதில் பதிந்து ஒலிம்பிக் என்று சொன்னவுடன் அவருடைய பெயர் ஞாபகத்தில் வருகிறது. இந்நிலையில் 120 வருடங்களுக்கு முன்பாக ஒலிம்பிக்கில் ஜிம் தோர்ப் என்பவர் ஒரு சாதனை செய்துள்ளார். கடந்த 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம் தோர்ப் 5 போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் 2 போட்டிகளில் தங்கப் பதக்கமும், […]
