ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜிம்கேரி சினிமாவைவிட்டு விலகி போவதாக அறிவித்து உள்ளார். தி மாஸ்க் ப்ரூஸ் தி அல்மைட்டி, பேட்மேன் ஃபார் எவர், கிக்-ஆஸ் 2, லயர் லயர் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் 1983-ல் வெளியாகிய தி செக்ஸ் அன்ட் வயலென்ஸ் பேமிலி ஹவர் என்ற படத்தில் அறிமுகமானார். கடந்த 1994-ல் வெளியாகிய ஏஸ் வென்ச்சுரா, பெட் டிடெக்டிவ், தி மாஸ்க், டம்ப் அன்ட் டம்பர் ஆகிய படங்கள் பிரபலமானது. இதில் தி மாஸ்க் […]
