ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் , 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ,முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் […]
