ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், அமெரிக்க புலனாய்வு பிரிவு தங்கள் புகார்களுக்கு சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் லாரி நாசர் என்ற மருத்துவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்கள். அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவருக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 175 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, இது குறித்த வழக்கில் FBI என்னும் அமெரிக்க புலனாய்வு பிரிவு அந்த […]
