மதுரை மாவட்டத்திலுள்ள மேல அனுப்பானடி பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காா் ஓட்டுநா் ஆவார். இவருடைய மகன் ஆறுமுக கமலேஷ் (19) அதேப் குதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இதில் கமலேஷ் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றவா். மேலும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளாா். கடந்த 2020-ஆம் வருடம் ஆறுமுக கமலேஷ் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து […]
