உலகளவில் பலரும் மெயில் அனுப்புவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜிமெயிலை அலுவலக தேவைக்கும், சொந்த தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஜிமெயிலை அதிக அளவில் பயன்படுத்தும் போது மெசேஜ்கள் குவிந்த வண்ணமாக இருப்பதால் ஜிமெயில் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜ் டெலிட் செய்யும் போது உங்களுக்கு தேவையான மெசேஜ் கூட சில சமயங்களில் அழிந்துவிடும். இந்நிலையில் ஜிமெயிலில் உங்களுக்கு தேவை இல்லாத மெசேஜ் எப்படி டெலிட் செய்யலாம் என்பது குறித்து தற்போது […]
