விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதில் வலிமையான போட்டியாளர்களின் முக்கியமான ஒருவர் ஜி.பி.முத்து இவர் சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். எல்லாரும் சமாதானம் படுத்தினாலும் அவர் கேட்கவில்லை. […]
