விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை ஜிபி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு மற்றும் ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களுள் ஜி பி முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே […]