டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube பக்கம் ஒதுங்கினார். இவர் யூடியூபில் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு டிக் டாக் மூலம் கிடைத்த புகழின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு […]
