உலக நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு அதில் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் பணம் மற்றும் நேரத்தை செலவழித்து ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் விளையாட்டுகளில் பொது மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டை […]