கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் வருடம் மதுரையை களமாக கொண்டு உருவாகிய திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் லட்சுமிமேனன் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்து இருந்தார். இப்படத்துக்காக கடந்த 2014ஆம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பல பேரின் பாராட்டுக்களையும் நல்ல வரவேற்பையும் பெற்ற இத்திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன் இதை நினைவுகூர்ந்து […]
