தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பைவ் […]
