இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக வரிவசூல் வருவாய் அதிக அளவில் இருக்கிறது. அதன்படி 1.4 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி வரி வசூல் ஆகியுள்ள நிலையில், மத்திய வரி 26,039 கோடியாகவும், மாநில வரி […]
