காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு […]
