இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 5 வருடங்களாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கி வருகிறது. கொரோனா காலத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் போதுமான அளவில் இல்லாத போதும் கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 1.1 […]
