நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும். இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை […]
