மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது . மேலும் இந்த கொரோனா வைரஸ்சாலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள போக்குவரத்து, ரயில் […]
