அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு எதிராகவும், சார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 25ம் தேதி 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாகான தலைநகரில் உள்ள மின்னெபொலிஸிஸ்ஸில், காவல்துறையால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், ஜார்ஜ்ஜை கொலை செய்தவர் டெரோக் சாவ் என்றும், அவர் ஜார்ஜ் பிளாய்ட்டை கீழே தள்ளி கழுத்தில் தன் முட்டியை […]
