டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த கும்பலிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டதால், அவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் – ஹவுரா இடையே ஓடிக்கொண்டிருந்த அந்தியோதயா ரயிலில் ஏறினர். இதனை அடுத்து இவர்கள் இரண்டாவது இருக்கை வசதி உள்ள பெட்டியில் அமர்ந்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகராக வந்த பெஸ்சி (33) என்பவர் அங்கு வந்து அவர்களிடம் […]
