Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு…! மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்….. மாநில அரசு இப்படியொரு திட்டம்….!!!!!

ஜார்க்கண்டில் வீட்டில் மரக்கன்று நட்டு, அவற்றை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த 73-வது வனத் திருவிழாவில் பங்கேற்று பேசிய அவர், “நகர்ப்புறங்களை கான்கிரீட்மயம் ஆக்குவதை மனதில் வைத்து, ஒவ்வொரு மரத்தை நடுவதற்கும் பாதுகாப்பதற்கும் 5 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும். ஆனால், இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் மரங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. எனவே […]

Categories

Tech |