தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆவார். இவர்கள் இருவரும் கடந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சட்டவிரத காவலில் வைத்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட […]
