இந்தியா-சீனா இடையேயான மோதல் ஏற்பட்டால் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதில் உத்திரவாதம் இல்லை என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான மோதல் மேலும் அதிகரித்தால் ட்ரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்விதமான உறுதியும் இல்லை என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “டொனால்டு டிரம்ப் எவ்வித வழியில் செல்வார் என்பது எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது. வர்த்தகத்தின் மூலமாகவே […]
