செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தென்மண்டல ஐஜியின் நடவடிக்கைகள் கொஞ்சம் சரியா இருக்குது. கெட்டிக்காரத்தனமா இருக்குது. என்னை கேட்டால் அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. இன்னைக்கு கூட நான் கட்டுரை பார்த்தேன். 204 பேர் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க, குண்டாஸ் போட்டு இருக்காங்க. கொலைகளை நிறுத்துவதற்காக கூலிப்படையினுடைய பொறுப்பாளர்கள், கூலிப்படை தலைவர்கள், கூலிப்படை செய்றவங்க அவ்வளவு பேரையுமே கைது பண்ணி, ஜெயில்ல பிடிச்சு போடுறாங்க. அவங்களால முடிஞ்ச அளவுக்கு சட்டப்படி செஞ்சிட்டு இருக்காங்க. தென் மண்டலத்தில் மட்டும் […]
