மல்யுத்த வீரர் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஜான் செனா பள்ளியில் படிக்கும் அவரை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் ஜான் செனாவின் தந்தை அவரை ஒரு மல்யுத்த போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அதைப் பார்த்த ஜான் செனா கடுமையான உடல் பயிற்சிகள் செய்து பாடிபில்டிங் செய்துள்ளார். இதனையடுத்து ஜான் […]
