செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், DMK சொல்வதை மட்டும் தான் செய்ய மாட்டாங்க. சொன்னதை இதுவரை செஞ்சது இல்லை, அதுதான் திமுக. என்ன செஞ்சிருக்காங்க ? சொல்லுங்க. வாக்குறுதிபடி ஏதாவது எஞ்சோம்னு ஒன்னு சொல்லுங்க, நான் ஏத்துக்கிறேன். ஒண்ணுமே இல்லையே. மக்களுடைய மனநிலையை புரிந்து அன்னைக்கே தேர்தல் வாக்குறுதி அது, அவ்வளவு தான். மக்கள் ஏமாந்து ஓட்டு போட்டு இன்னைக்கு முழிச்சிட்டு இருக்காங்க, இதுதான் உண்மை. இந்த மாதிரி வாக்குறுதிகள் பொய்த்து போகாமல் உண்மையான வாக்குறுதிகளை சொல்லி […]
