இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியானது, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா […]
