Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு…. மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால்  மக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அவசர காலத் தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே ஒரு டோஸ் செலுத்திக் கொள்ளும் […]

Categories
உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி…. தடை விதித்த பிரபல நாடு…. ஏன் தெரியுமா….?

கனடாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை ஒருவருக்கு முழுமையாக செலுத்த இரண்டு டோஸ்கள் கால இடைவெளி விட்டு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான […]

Categories
உலக செய்திகள்

கோமாவுக்கு சென்ற பெண்…. தடுப்பூசியால் ஏற்பட்ட சோகம்…. வெளியான முழு தகவல்….!!.

ஜான்சன் அண்ட் ஜான்சன் போட்டுக்கொண்ட பெண் வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா லாஸ் வேகாஸைச்  பகுதியைச் சேர்ந்த Emma Burkey என்ற பெண் ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள்… இப்போ இதுவும் ஆபத்தா….? தொடரும் ரத்த உறைவு பிரச்சனைகள்…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் பல நாடுகள் அதன் பயன்பாட்டை குறைத்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்வோருக்கு கேப்பில்லரி எனப்படும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவு ஏற்படுகிறது என்றும் கவனிக்காமல் […]

Categories

Tech |