நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தவர் ஜான்கொக்கன். இதையடுத்து இவர் சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென் இந்திய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்கொக்கன் சென்ற 2019-ல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினர் சமூகவலைதளங்களில் நெருக்கமான புகைப்படங்களையும், பல விதமான உடற்பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து […]
