“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானிடெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத் தொடர்ந்தார். இதனை எதிர்த்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானிடெப் பதில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்குகளில் ஜானிடெப் நிரபராதி என்று ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை எனக்கூறி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அத்துடன் […]
