“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் அவர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக ஜானி டெப் பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது, ஜானி டெப் நிரபராதிதான் என்பதோடு, அவரது முன்னாள் […]
